செய்திகள் தமிழ் தொடர்புகள்
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க; அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க: விஜய்
சென்னை:
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க. அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க.
கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதனை கூறினார்.
என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. மனசு முழுக்க வலி. வலி மட்டும் தான் உள்ளது.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும்.
கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள்.
நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன்.
ஆனால் அப்பாவி மக்கள், தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
