நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மயக்கம்

கரூர்: 

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். 

கரூரில் த வெ க தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.  

மயங்கி விழுந்த பெண் உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். 

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் முன்கூட்டியே பிரசாத்தை முடித்துக் கொண்டார் விஜய்.

நாமக்கல்லில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமைகள் தோறும் பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில் நாமக்கல்லில் இன்று பிரசாரம் செய்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset