நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் எலித்தொல்லைக்குத் தீர்வு காண்பது கடினமாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் எலி வளைகளின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

இரவில் எலிகளைப் பிடிக்க எந்தெந்த இடங்கள் உகந்தவை என்று ஊழியர்கள் ஆராய்கின்றனர்.

பெரும்பாலும் கட்டுமானத் தளங்களில் எலிகள் அதிகம் சுற்றித்திரிவதாகத் தெரியவந்துள்ளது.

புதிய இடங்கள் என்றாலே எலிகள் எச்சரிக்கையாக இருக்கும். ஆகவே எலிப் பொறிகளைக் கவனமாக வைக்கவேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்: CNA

​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset