நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்

மெர்சிங்:

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறைக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த மாத இறுதிக்குள் ரோம் 95 விலை 1.99 ரிங்கிட்டடாகக் குறைக்கப்படும்.

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை மீறுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளால் மக்கள் ஏமாறக்கூடாது.

மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைக் குறைப்பு குறைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் ஆனாலும் எண்ணெய் விலை குறையவில்லை என்று சிலர் கோபப்படுகிறார்கள்.

இப்போது தான் செப்டம்பர் 13ஆம் தேதி இன்னும் மாத இறுதி ஆகவில்லை.

பொறுமையாக இருங்கள், குறையுமா இல்லையா என்பதைப் பார்க்க சிறிது நேரம் காத்திருங்கள்.

மேலும் நான் செப்டம்பர் இறுதிக்கு முன்பே  குறையும் என சொன்னேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset