நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல் 

சிங்கப்பூர்:

நேப்பாளத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இந்த வேளையில் அங்கு செல்வதைத் தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறுகிறது.

நேப்பாளத்தில் உள்ள சிங்கப்பூரர்கள் போராட்டங்கள் நடக்கும் இடங்களைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.

கொந்தளிப்பு நிலவும் நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூரர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி அமைச்சு வலியுறுத்தியது.

சிங்கப்பூர் - காட்மாண்டு இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் அல்லது கட்டணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset