நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வரி விதிமீறலுக்காக பிரிட்டனின் துணைப்பிரதமர் பதவி விலகினார்: நிதியமைச்சர் ஷபானா உள்துறைப் பொறுப்பேற்கிறார் 

லண்டன்:

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) தமது அமைச்சரவையைப் பெரிய அளவில் மாற்றியமைத்துள்ளார்.

வரி விதிமீறலுக்காகத் துணைப்பிரதமர் ஆஞ்சலா ரேய்னர் (Angela Rayner) பதவி விலகியதால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) துணைப் பிரதமராகிறார்.

புதுமுகம் யுவெட் கூப்பர் (Yvette Cooper) வெளியுறவு அமைச்சராகிறார்.

நிதியமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) உள்துறைப் பொறுப்பை ஏற்கிறார்.

பிரிட்டனில் அமைச்சரவை மாற்றம் முன்பே எதிர்பார்க்கப்பட்டது.

ரேய்னர் வரி செலுத்துவதில் விதியை மீறியிருப்பதாகப் பிரிட்டனின் சுயேச்சை ஆலோசகர் கூறியிருந்தார்.

அதனால் அவர் துணைப்பிரதமர், ஆளுங்கட்சியின் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset