நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோர்ட்டுமலை ஆலய பக்தர்களுக்காக 11ஆவது ஆண்டாக டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானம் வழங்கினார்

கோலாலம்பூர்:

விநாயகப் பெருமானுக்கு முதன்மை விழாவான விநாயர் சதூர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 அவ்வகையில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பசியை தீர்க்கும் நோக்கில் பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானம் வழங்கினார்.

11ஆவது ஆண்டாக 5,000 பேருக்கு இவ்வாண்டு அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset