
செய்திகள் உலகம்
கருணைமிக்க நீதிபதி பிராங்க் கேப்பிரியோ காலமானார்
நியூயார்க்:
உலகிலேயே "ஆகக் கருணைமிக்க நீதிபதியாகக்" கருதப்படும் பிராங்க் கேப்பிரியோ (Frank Caprio) நேற்று காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த அவருக்கு வயது 88.
அவர் 2023ஆம் ஆண்டு முதல் கணையப் புற்றுநோயால் (pancreatic cancer) அவதிப்பட்டார்.
ரோட் ஐலண்டின் நகராட்சி நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் கேப்பிரியோ.
கேப்பிரியோ 'Caught In Providence' எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். அதில் அவர் மக்களை அக்கறையுடன் நடத்தியதற்காகப் பெயர்போனவர்.
நேற்று முன்தினம் (19 ஆகஸ்ட்) கேப்பிரியோ TikTokஇல் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமது உடல்நலம் மோசமாகியிருப்பதாக அவர் சொன்னார்.
தம்மைப் பிரார்த்தணையில் வைத்திருக்கும்படி கேப்பிரியோ இணையவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 5:56 pm
ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு
August 21, 2025, 4:11 pm
புக்கிட் மேரா அடுக்குமாடி குடியிருப்பில் தீ: மூவர் மருத்துவமனையில் அனுமதி
August 21, 2025, 1:09 pm
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது அதிக வரி விதிப்பு: டிரம்ப்
August 21, 2025, 11:51 am
சிகரெட் இல்லாத நாடு
August 20, 2025, 8:28 pm
சிங்கப்பூரில் கார்களுக்கான COE கட்டணம் கடுமையாக உயர்ந்தது: ஈராண்டில் காணாத உச்சத்தைத் தொட்டது
August 19, 2025, 6:49 pm
பாலர்பள்ளி மாணவியை அடித்து உதைத்த முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
August 19, 2025, 10:43 am
BREAKING NEWS: "இஸ்ரேலுடன் எந்நேரமும் போர் தொடங்கலாம்": ஈரான் அறிவிப்பு
August 18, 2025, 2:43 pm
இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் மரணம்
August 17, 2025, 7:10 am