நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்: ரபிசி

கோலாலம்பூர்:

எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், எனக்கு எதிரான அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்.

முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

ஓய்வெடுக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கு மத்தியில், எ னக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டேன்.

அதனால் வழக்கம் போல் தனது வழக்கத்தையும் பொறுப்புகளையும் தொடர்வேன்.

தனது 12 வயது மகன் மீதான தாக்குதல் அவரை நம்பிக்கையை இழந்து அமைதியாக இருக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது .

சிலர் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

ஆனால் வாழ்க்கையும் பொறுப்புகளும் தொடர வேண்டும் என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவில் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset