நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்

ஷாஆலம்:

ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நடந்த சம்பவத்தில் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்.

இதை அடுத்து அவரது மனைவிக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணின் உரிமையாளரைக் கண்டறிய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

பாண்டான்  நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி போலிசில் புகார் அளித்துள்ளதுள்ளார்.

இதை தொடந்து  தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset