நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிஞர் தமிழ் செல்வம் எழுதிய புதிய ஓலைச்சுவடி எனும் கவிதைத் தொகுப்பு நூல்: ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது

கோலாலம்பூர்:

நாடறிந்த கவிஞர் தமிழ் செல்வம் காத்தமுத்து அவர்கள் எழுதிய புதிய ஓலைச்சுவடி எனும் கவிதைத் தொகுப்பு நூல் வரும் ஆகஸ்ட்  9ஆம் தேதி  சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு வெளியீடு காணவுள்ளது.

இந்த நிகழ்ச்சி மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார்.

இவ்வேளையில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள மற்றும் பொது மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேல் விவரங்களுக்கு 016-444 2029 என்ற எண்ணில் ம. முனியாண்டியை தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset