நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரப்பூர்வ பயணமாக மாமன்னர் ரஷ்யா புறப்பட்டார்

சுபாங்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார்.

அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் மாமன்னர் இன்று காலை ரஷ்யாவுக்குபுறப்பட்டார்.

1967ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து ரஷ்யாவிற்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்ட முதல்  மாமன்னராக அவர் வரலாறு படைத்தார்.

மாமன்னர் சென்ற சென்ற சிறப்பு விமானம் காலை 8.55 மணிக்கு சுபாங் அரச மலேசிய விமானப்படை விமானத் தளத்திலிருந்து புறப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோரும் சுல்தான் இப்ராஹிமை வழியனுப்ப அங்கி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset