நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு பெற்றது 

காஷ்மீர்: 

காஷ்மீரில் மழையால் வழித்தடங்கள் சேதம் காரணமாக அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு பெற்றது. 

நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ஒரு வாரத்துக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில் 4.10 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset