நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவி ஹேமாதர்ஷினி சாதனை

மஞ்சோங்:

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பேரா மாநில அளவிலான திடல் தட போட்டியில், பெண்கள் பிரிவு 12 வயதிற்குட்பட்ட நீளம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று மாணவி ஹேமாதர்ஷினி வேல்முருகன் பெருவாஸ் தமிழ்ப்பள்ளிக்கும் மஞ்சோங் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இவர் 4.26மீ தூரம் தாண்டி சாதனையை பதிவு செய்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவ்வேளையில் இம் மாணவியை பள்ளி தலைமையாசிரியர்  குணசீலன்,பள்ளித் துணைத் தலைமயாசிரியர்  பவித்ரன் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொண்டனர். 

இம்மாணவி கடந்த ஆண்டும்  இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset