நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல் நசர் கால்பந்து கிளப்பில் புருனோ பெர்னாண்டஸ் இணைகிறார்?

ரியாத்:

அல் நசர் கால்பந்து கிளப்பில் புருனோ பெர்னாண்டஸ் இணையவுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சவூதி அரேபியாவுக்கு முந்தைய மெகா டிரான்ஸ்ஃபர் செய்திகள் இன்னும் பரபரப்பாகி வருகிறது.

இதில் மென்செஸ்டர் யுனைடெட் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் சவூதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மிக சமீபத்தில் அல் ஹிலால் முன்பு 1.13 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு இலாபகரமான ஏலத்தை மேற்கொண்ட பிறகு, 

போர்த்துகல் ஆட்டக்காரர புருனோ பென்ராண்டசை கைப்பற்ற அல் நசர் அணி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset