
செய்திகள் மலேசியா
போலி கடப்பிதழ் ஊழல் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்தது
ஜொகூர்பாரு:
போலி கடப்பிதழ் ஊழல் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது.
போலி கடப்பிதழ் நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 ரிங்கிட் ஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண் சந்தேக நபர்கள் நேற்று ஜொகூர் எம்ஏசிசி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முகப்பிடத்தில் நடந்த சோதனையின் போது எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை இணக்கப் பிரிவால் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் எம்ஏசிசியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதுகளைத் தொடர்ந்து, இந்த போலி கடப்பிதழ் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am
மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
July 27, 2025, 10:50 am