நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சோன் இயோங் மின்னை வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஆர்வமாக உள்ளது

லண்டன்:

நட்சத்திர வீரர் சோன் இயோங் மின்னை வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஆர்வமாக உள்ளது.

டோட்டன்ஹாம் அணியின் முன்னணி ஆட்டக்காரராக சோன் இயோங் மின் விளங்குகிறார்.

இந்நிலையில் அவரை வாங்க லாஸ் ஏஞ்சலஸ் அணியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் டோட்டன்ஹாம் அணியுடன் மேஜர் லீக் சாக்கர் கிளப்பான லாஸ் ஏஞ்சல்ஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேப்டன் சோன் இயோயங் மினுக்கு 85 மில்லியன் ரிங்கிட் பரிமாற்ற ஏலத்தை நடத்தவும் அக்கிளப் திட்டமிட்டுள்ளது.

தென் கொரிய நட்சத்திரமான அவர் வடக்கு லண்டனில் இருந்து இடம் பெயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் டோட்டன்ஹாமில் அவரது எதிர்காலம் பெருகிய முறையில் நிச்சயமற்றதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset