நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியத் தினத்தை முன்னிட்டு அதற்கு முதல் நாள் செப்டம்பர் 15ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

மலேசியத் தினத்தை முன்னிட்டு அதற்கு முதல் நாள் செப்டம்பர் 15ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

மக்களுக்கான மகத்தான அறிவிப்பு நேரலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset