நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செஜாத்திரா மடானி நிதியுதவி திட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

செஜாத்திரா மடானி நிதியுதவி திட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படும் என்று  பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சற்று முன் அறிவிப்பு செய்தார். 

மக்களின் நிதிச்சுமைகளைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் அன்வார் விளக்கமளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset