
செய்திகள் மலேசியா
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
புத்ராஜெயா:
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
மலேசியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக பழமைவாத வர்ணனையாளரும் எழுத்தாளருமான நிக் ஆடம்ஸை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இது தொடர்பாக விஸ்மா புத்ராவிடமிருந்து அமைச்சரவை இன்னும் அதிகாரப்பூர்வ குறிப்பாணையைப் பெறவில்லை.
மலேசியாவிற்கான எந்தவொரு புதிய தூதர் அல்லது இராஜதந்திர நியமனம் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து முறையான குறிப்பாணையைப் பெறுவது அமைச்சரவைக்கான வழக்கமான நடைமுறையாகும்.
தற்போது வரை இந்த விஷயம் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm