நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்

புது டெல்லி:  

ஆப்பிள் நிறுவனத்தின் சிஓஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் அப் பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாதில் 1966ம் ஆண்டு பிறந்த சஃபி கான் சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார்.

ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சஃபி கான், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset