நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது

கோலாலம்பூர்:

மலேசியாவின் பூப்பந்து காதல் ஜோடியான கோ சுன் ஹுவாட், ஷெவான் லாய் ஜெமி பர்மிங்காம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

முதல் சுற்றில் 1-7 என்ற பின்னடைவை சந்தித்த போதிலும், அவர்கள் மீண்டும் கட்டுப்பாட்டை கைப்பற்றி 21-14, 21-12 என்ற கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

மலேசியாவின் மற்ற நான்கு பூப்பந்து விளையாட்டு வீரர்கள், முதல் சுற்றில் தோல்வியடைந்த பின்னர், இவர்களின் வெற்றி நாட்டிற்கு பெரும் நம்பிக்கையாக மாறியுள்ளது.
இரண்டாம் சுற்றில் அவர்கள் சீனாவின் ஜியாங் ஜென் பேங், வீ யா சின் உடன் மோத உள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset