செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் புகாயோ சகா அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.
செல்சி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
