நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜித்ரா:

ஜித்ராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கெடா  போலிஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலே இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று காலை பண்டார் டாருல் அமான் அருகே வடக்கு - தெற்கு நெடுஞ்ச்சாலையில் வெளியேறும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை போலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர் இத் குறித்து தெரிவிக்க விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset