
செய்திகள் மலேசியா
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
கோலாலம்பூர்:
இந்த நாட்டில் வங்காளதேசத்தினரிடையே தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பிய வங்காளதேச தீவிரவாத போராளி இயக்கம் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது.
புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு துணை இயக்குநர் டத்தோ அகமது ராம்ட்சான் தாவூத் இதனை உறுதிப்படுத்தினார்.
ஏப்ரல் முதல் தனது போலிசாரால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இது நடந்தது.
இதுவரை அந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
வெளிநாட்டு போராளி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, வங்காளதேச போராளிக் குழுவை முழுமையாக அழித்து விட்டதாக என்னால் கூற முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm