
செய்திகள் உலகம்
மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலி: மருத்துவர் கண்டனம்
பெய்ஜிங்:
சீனப் பெண் மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலிக்கு மருத்துவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெகிழி உறை நாக்கை முழுமையாக மறைக்காதபோது எப்படி கசப்பைத் தவிர்க்க முடியும் என்று அம்மருத்துவர் கேள்வி எழுப்பினார்.
நாக்கின் பின்பகுதியே அதிகமான கசப்பை உணர்த்தும் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக்கை தெரியாமல் முழுங்கிவிட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படலாம் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய ஆபத்தான உத்திகளை இணையத்தில் பரப்பவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
South China Morning Post சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலிக்குப் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm
பாகிஸ்தான் மன்னிப்பு கோர வங்கதேச மாணவர் அமைப்பு கோரிக்கை
August 25, 2025, 5:29 pm
SG Culture Pass - சிங்கப்பூர்க் கலாசாரத்தைக் கட்டிக்காக்க வேண்டும்: பிரதமர் வோங் வேண்டுகோள்
August 25, 2025, 1:09 pm
மியன்மாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் பாலம் தகர்க்கப்பட்டது
August 25, 2025, 12:42 pm