செய்திகள் உலகம்
பிபா கிளப் உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
சின்சினாட்டி:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் வெற்றி பெற்றனர்.
திகியூஎல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் அல்சன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல்சன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புரோசியா டோர்ட்மண்ட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் டேனியல் ஸ்வேன்சன் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மாமெலோடி சண்டோவ்ன்ஸ் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் புளுமின்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 6:15 pm
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
