செய்திகள் விளையாட்டு
1,250 கோல் பங்களிப்பு: உலகக் கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை
நியூயார்க்:
உலகக் கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி 1,250 கோல்கள் அடித்ததில் பங்கு பெற்றுள்ள முதல் வீரராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி இந்தர்மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
அனைத்துலக கால்பந்து போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி 866 கோல்கள், 384 உதவியும் செய்து அசத்தியுள்ளார்.
மொத்தமாக 1,250 கோல்கள் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது.
இதுவரை யாரும் இந்த மைல்கல்லை நெருங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதாகும் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று தந்தார்.
கடந்த சீசனில் இந்தர்மியாமி அணி முதல் முறையாக சப்போர்டர்ஸ் ஷீல்டு கிண்ணம் வெல்ல காரணமாக இருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
