நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கூட்டங்களை கையாள புதிய சட்டம்

பெங்களூரு:

கூட்டங்களைக் கையாள்வதில் கர்நாடக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஆர்சிபி கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே பொறுப்பாவார்கள்.

தவறு செய்பவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் புதிய சட்டத்தில் பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset