
செய்திகள் விளையாட்டு
கிளையன் எம்பாப்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரியல்மாட்ரிட் அறிவித்துள்ளது
மாட்ரிட்:
ரியல்மாட்ரிட் அணியின் இளம் வீரர் கிளையன் எம்பாப்பே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி அறிவித்துள்ளது.
கிளப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,
பிரான்ஸ் கால்பந்து வீரர் கடுமையான இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ மேற்பார்வையில் உள்ளார்.
இதனால் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பொருத்தமான சிகிச்சையைப் பயன்படுத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பயிற்சிக்குத் திரும்புவதற்கான சரியான காலக்கெடுவை கிளப் வழங்கவில்லை.
ஆனால் அவரது உடல்நிலை மருத்துவ ஊழியர்களால் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வலியுறுத்துகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2025, 8:58 am
பிபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
June 19, 2025, 9:15 am
பிரபல முன்னாள் பிரான்ஸ் கால்பந்து வீரர் மரணம்
June 19, 2025, 9:14 am
பிபா கிளப்புகளுக்கான உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
June 18, 2025, 6:10 pm
2025/2026 இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் அட்டவணைகள் வெளியானது
June 18, 2025, 8:17 am
FIFA கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் சமநிலை
June 17, 2025, 5:12 pm
ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றுக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
June 17, 2025, 10:53 am
பிபா கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி அணி வெற்றி
June 16, 2025, 12:00 pm