
செய்திகள் விளையாட்டு
பிரபல முன்னாள் பிரான்ஸ் கால்பந்து வீரர் மரணம்
பாரிஸ்:
பிரபல முன்னாள் பிரான்ஸ் கால்பந்து வீரரான பெர்னார்ட் லாகோம்பே காலமானார்.
இதனால் பிரான்ஸ் கால்பந்து துறை துக்கத்தில் மூழ்கியுள்ளது.
அந்த நாட்டின் விளையாட்டின் மிக முக்கியமான பெயர்களில் ஒருவராக பெர்னார்ட் லாகோம்பே விளங்குகிறார்.
இவர் இந்த ஆண்டு ஜனவரி முதல் பல மாதங்கள் மருத்துவமனையில் கழித்த பின்னர், தனது 72 வயதில் காலமானார்.
இந்தச் செய்தி இந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இது ஒலிம்பிக் லயோன் ரசிகர்களை மட்டுமல்ல, பிரான்ஸ், அதற்கு அப்பால் உள்ள முழு விளையாட்டு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் லாகோம்பே ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்.
கால்பந்து வீரருக்கு பின் பயிற்சியாளர், நிர்வாகி, ஆலோசகர் என பல பதவிககளை இவர் வகித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am