செய்திகள் விளையாட்டு
பிபா கிளப்புகளுக்கான உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
நியூயார்க்:
பிபா கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
லிங்கன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வைடாட் ஏசி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வைடாட் ஏசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பில் போடன், ஜெராமி டோஃகு ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அல் அய்ன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: மலேசியா தோல்வி
March 9, 2026, 10:59 am
ரொனால்டோ இல்லாமல் கடைசி கட்ட கோலால் அல் நசாரை கைப்பற்றிய வீரர்
March 8, 2026, 12:37 pm
உலக சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாr பாராட்டு
March 8, 2026, 9:42 am
