
செய்திகள் விளையாட்டு
2025/2026 இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் அட்டவணைகள் வெளியானது
லண்டன்:
2025/2026 இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் புதிய பருவத்திற்கான ஆட்டங்களின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் புதிய பருவத்திற்கான லீக் ஆட்டங்கள் தொடங்கப்படுகிறது.
முதல் வாரத்தில் அர்சனல் அணி மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் மோதுகிறது.
அர்சனல் தொடர்ந்து லிவர்புல், நியூகாஸ்டல் யுனைடெட், மென்செஸ்டர் யுனைடெட் ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
நடப்பு சாம்பியனான லிவர்புல் அணிக்கு முதல் வாரத்தில் எளிதாக ஆட்டங்களாக அட்டவணையிடப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am