நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: பாயர்ன்முனிச் அபாரம்

சின்சினாட்டி:

பிபாவின் கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பாயர்ன்முனிச் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

சின்சினாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்ன்முனிச் அணியினர் ஆக்லாண்ட் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர்ன்முனிச் அணியினர் 10-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாண்ட் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பாயர்ன்முனிச் அணிக்காக ஜமால் முசிலா ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

தோமஸ் முல்லர், கிங்ஸ்லே கோமன், மைக்கல் ஒல்ஸ் தலா இரு கோல்களை அடிக்க, சாச்சா போய்ஸ் ஒரு கோலை அடித்தார்.

தொடக்க ஆட்டத்திலே 10 கோல்களை பாயர்ன் முனிச் மற்ற அணிகளுக்கு மிரட்டலை கொடுத்துள்ளனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset