செய்திகள் விளையாட்டு
பிபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
ஜியோர்ஜியா:
பிபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
மெர்சடிஸ் பென்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் போர்தோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணியின் வெற்றி கோல்களை லியோனல் மெஸ்ஸி, டெலாஸ்கோ ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்தர்மியாமி அணியினர் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் பால்மீராஸ் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 12, 2026, 10:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
May 11, 2026, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
May 11, 2026, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் நெருங்கியுள்ளது
May 10, 2026, 10:17 am
