செய்திகள் விளையாட்டு
FIFA கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் சமநிலை
நியூஜெர்சி:
ஃபிஃபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் சமநிலை கண்டனர்.
மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் ஃப்ளுமினென்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஃப்ளுமினென்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
தொடக்க ஆட்டத்திலேயே புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் சமநிலை கண்டது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் ரிவர்பிளேட் அணியினர் 3-1 யுர்வா ரெட் டைமன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 10:45 am
ஸ்லாட் சரியான நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்: ஜெரார்ட்
May 31, 2026, 10:45 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
