நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய  பாஸ்டேக்

புது டெல்லி:

வர்த்தக பயன்பாடு அல்லாத சொந்த வாகனங்கள் டோல் கேட்டை 200 முறை கடக்க ரூ. 3,000இல் வருடாந்திர  பாஸ்டேக் அறிமுகமாகி உள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதிமுதல் இது அமலுக்கு வருகிறது.

இந்தத் தகவலை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி  எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்தத் திட்டம் சரக்கு வாகனங்கள் அல்லாத கார், ஜீப், வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு மட்டுமானதாகும்.

மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மாதம் ரூ. 340 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு பதிலாக இந்த வருடாந்திர பாஸ்டேக் உதவியாக இருக்கும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset