நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள் 

கோத்தாபாரு:

பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நாளை சிகிச்சை பெற உள்ளார்.

இதனை அவரது மகன் முகமது கலீல் அப்துல் ஹாடி உறுதிப்படுத்தினார்.

மேலும் பொதுமக்கள் அவரது உடல்நிலை சீரடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் ஹாடிக்கு மேற்கொள்ளப்படவிருக்கும் சிகிச்சை அல்லது உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அவர் மேலும் விளக்கவில்லை.

77 வயதுடைய ஹாடி அவாங் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய மையத்தில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset