நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் சிட்டியின் முன்னாள் ஆட்டக்காரர் KEVIN D'BRUYNE இத்தாலி சாம்பியன்ஸ் நபோலி அணியில் இணைந்தார் 

நபெல்ஸ்: 

மென்செஸ்டர் சிட்டி அணியின் முன்னாள் ஆட்டக்காரர் கெவின் டி' புரொய்னெ  இத்தாலி காற்பந்து சாம்பியன்ஸ் அணியான நபோலி அணியில் இணைந்தார். 

2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடிய கெவின், தற்போது இலவசமாக நபோலி அணியில் இணைந்தார். 

மென்செஸ்டர் சிட்டி அணியுடன் இணைந்து KEVIN DBRUYNE 19 கிண்ணங்களை வெற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கெவினை நபோலி அணிக்கு வரவேற்பதாக நபோலி அணி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது 

நபோலி அணி கடந்த பருவத்தில் இத்தாலி காற்பந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset