
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு ஏசிமிலான் அணிக்கு லூகா மோட்ரிச் மாறுவார்
மிலான்:
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு ஏசிமிலான் அணிக்கு லூகா மோட்ரிச் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரோஷிய ஜாம்பவான் தொடர்ந்து ரியல்மாட்ரிட்டை மதிப்பார்
மேலும் கிளப் உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு ஏசிமிலான் அணியுடனான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார்.
ஜூன் 2026 வரை ஒரு வருட ஒப்பந்தத்திற்கு எல்லாம் தயாராக உள்ளது,
மற்றொரு வருடத்திற்கான விருப்பத்துடன் ஏசிமிலன் அவர வரவேற்கும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:56 am
புளோரியனை 116 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்
June 13, 2025, 12:22 pm
டோட்டன்ஹாம் புதிய நிர்வாகியை நியமித்தது
June 12, 2025, 9:50 am
1,000 கோல்களை நோக்கி ரொனால்டோ: 93.7% நிறைவு செய்துள்ளார்
June 11, 2025, 3:24 pm
வியட்நாமை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடிய ஹரிமாவ் மலாயா அணி: பிரதமர் அன்வார் வாழ்த்து
June 11, 2025, 8:44 am
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: வியட்நாமை வீழ்த்தியது மலேசியா
June 11, 2025, 8:41 am