நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா

புது டெல்லி: 

டெல்லியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 66 வங்கதேசத்தினரை கைது செய்த போலீஸார் அவர்களை நாடு கடத்ததும் பணியை தீவிரமாக்கி வருகிறது.

இந்தியாவில் போலி ஆவணங்களைப் பயனப்படுத்தி தங்கியிருக்கும் பல்வேறு நாட்டினரை கைது செய்யப்படுகின்றனர்.

அதன்படி தலைநகர் டெல்லியில் சட்ட விரோதமாக போலி ஆவணங்களுடன் வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை நாடு கடத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset