நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி

மாட்ரிட்:

உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்.

ஆர்சிடிசி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் ஆண்டோரா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஆண்டோரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றி கோலை ஹாரி கேய்ன் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல்பேனியா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல்பேனியா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset