
செய்திகள் விளையாட்டு
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
லண்டன்:
2025 பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் நாட்டின் ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி தோல்வி அடைந்தார்.
எகிப்து நாட்டின் வீராங்கனையான அமீனா ஒர்ஃபியிடம் எஸ்.சிவசங்கரி 2-11,11-4,7-11. 9-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டார்.
கடந்த ஐந்து சந்திப்புகளில் இது எஸ். சிவசங்கரியின் நான்காவது தோல்வியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் அமீனா, சக நாட்டினரான நௌரன் கொஹார் கூறினார்.
2025 பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டி தற்போது இங்கிலாந்து, பெர்மிங்ஹன் நகரில் நடைபெற்று வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am