நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்

முனிச்:

ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.

எம்பிஎச் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் பிரான்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் ஸ்பெயின் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஸ்பெயின் அணியின் கோல்களை நிகோ வில்லியம்ஸ், மைக்கல் மெரினோ, லெமனே யமால், பென், பெத்ரி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஸ்பெயின் அணியினர் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset