
செய்திகள் விளையாட்டு
இந்தோனேசியப் பொது பூப்பந்து: டென்மார்க் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தேசிய கலப்பு இணை
பெட்டாலிங் ஜெயா:
இந்தோனேசியப் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் டென்மார்க் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் தேசிய கலப்பு இரட்டையர்கள் நுழைந்தனர்.
தேசிய கலப்பு இரட்டையர்களான Chen Tang Jie-Toh Ee Wei 17-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் Mads Vestergaard-Christine Busch Andreasen இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
அரையிறுதி சுற்றில் தேசிய கலப்பு இரட்டையர்கள் உலகின் 6-ஆம் நிலையிலுள்ள இந்தோனேசிய கலப்பு இரட்டையர்களான Dechapol Puavaranukroh-Supissara Paewsampran-யைச் சந்திக்கவுள்ளனர்.
தேசிய கலப்பு இரட்டையர்களான Chen Tang Jie-Toh Ee Wei இதுவரை மூன்று BWF உலகப் பூப்பந்து பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 9:56 am
உலகக் கிண்ண தகுதி சுற்று: குரோஷியா அபாரம்
June 7, 2025, 9:52 am
உலகக் கிண்ண தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கியது
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am