
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று: குரோஷியா அபாரம்
லிஸ்பன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் குரோஷியா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அல்கார்வ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா அணியினர் ஜிப்ரால்டர் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குரோஷியா அணியினர் 7-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
குரோஷியா அணியின் வெற்றி கோல்களை மரியோ பசாலிக், அந்தே புடிமிர், ஃபிரான்ஜோ இவனோவிக், இவான் பெரிசிச், ஆண்ட்ரேஜ் கிராமரிக் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் மோன்தேக்ரோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இஸ்ரைல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 9:52 am
உலகக் கிண்ண தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கியது
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am