நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண இறுதியாட்டத்தில் போர்த்துகல்

முனிச்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண இறுதியாட்டத்தில் போர்த்துகல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

அலையன்ஸ் அரேனா அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் ஜெர்மனி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை பிரான்சிஸ்கோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து போர்த்துகல் அணியினர் ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset