
செய்திகள் விளையாட்டு
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
லண்டன்:
டோட்டன்ஹாம் அணியின் ஜாம்பவான் சோன் இயோங் மின் அக்கிளப்பை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோட்டன்ஹாம் அணி கேப்டனான அவர் ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்றார், இது கிளப்பிற்காக அவர் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கலாம்.
அவர் லண்டனில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கழித்தார். 454 போட்டிகளில் விளையாடி 173 கோல்களை அடித்தார்.
ஆனால் டோட்டன்ஹாம் அடுத்த ஆண்டு ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பு அவரை விற்க முயற்சிப்பதால்,
அவரது நேரம் இப்போது முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த விற்பனை அவ்வணியின் கோடைகால பரிமாற்ற பட்ஜெட்டை அதிகரிக்கும்.
குறிப்பாக அணியின் ஒரு பெரிய மாற்றத்திற்கு நிதியளிக்கும் என நம்பப்படுகிறது.
இதனால் சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:25 am