
செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
நியூயார்க்:
அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.
செஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் கொலம்பஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் கொலம்பஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக லியோனல் மெஸ்சி இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை டாடியோ அல்லேண்டே, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 9:07 pm
பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்
June 2, 2025, 10:39 am
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: பாரிஸ் ரசிகர் கொண்டாட்டங்களில் இருவர் மரணம்
June 2, 2025, 10:36 am
புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்: பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி
June 1, 2025, 9:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 31, 2025, 8:57 am
சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்
May 31, 2025, 8:54 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 30, 2025, 10:39 am