நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

ஹாங்காங்:

அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து கால்பந்து போட்டிகளுக்கு பின் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

மலேசியாவில் நடந்த ஆட்டத்தை தொடர்ந்து அவ்வணியினர் ஹாங்காங் சென்றனர்.

ஹாங்காங் அணியுடனான நடந்த நட்புமுறை ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஷிடோ ஓபி இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை அய்டின் ஹேவன் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset